உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் பிரான்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் பிரான்கோ
ஜேம்ஸ் பிரான்கோ 2013
பிறப்புஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ
ஏப்ரல் 19, 1978 (1978 -04-19) (அகவை 46)
பாலோ ஆல்டோ கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர், கவிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1997–அறிமுகம்

ஜேம்ஸ் எட்வர்ட் பிராங்கோ (பிறப்பு: ஏப்ரல் 19, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட தொகுப்பாளர், ஆசிரியர் மற்றும் கவிஞர். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, மில்க், 127 ஹெர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிரான்கோ&oldid=2918667" இலிருந்து மீள்விக்கப்பட்டது