ஸ்பைடர்-மேன் 3
Jump to navigation
Jump to search
ஸ்பைடர்-மேன் 3 Spider-Man 3 | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சாம் ரைமி |
மூலக்கதை | ஸ்பைடர்-மேன் ஸ்டான் லீ ஸ்டீவ் டிட்கோ |
இசை | கிறிஸ்டோபர் யங் |
நடிப்பு | தோபி மக்குயர் க்ரிஸ்டென் டன்ஸ்ட் ஜேம்ஸ் பிரான்கோ டோபர் கிரேஸ் ஜேம்ஸ் கிராம்வெல் ரோஸ்மேரி ஹாரிஸ் டிலான் பேக்கர் ஜே.கே சிம்மன்ஸ் |
ஒளிப்பதிவு | பில் போப் |
கலையகம் | கொலம்பியா பிக்சர்ஸ் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி Laura Ziskin Productions |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 16, 2007(Tokyo premiere) மே 4, 2007 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $258 மில்லியன் |
மொத்த வருவாய் | $890,871,626 |
ஸ்பைடர்-மேன் 3 (ஆங்கில மொழி: Spider-Man 3) இது 2007ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஸ்பைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சாம் ரைமி என்பவர் இயக்கியுள்ளார். இது ஸ்பைடர்-மேன் திரைப்படத்தின் 3ஆம் பாகம் ஆகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்பைடர்-மேன் 3 |
பகுப்புகள்:
- Portal templates with all redlinked portals
- 2007 திரைப்படங்கள்
- 2007 ஆங்கிலத் திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்
- ஐமேக்ஸ் திரைப்படங்கள்
- அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- தொடர் திரைப்படங்கள்
- கொலம்பியா பிக்சர்ஸ் திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்