ஸ்பைடர்-மேன் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்பைடர்-மேன் 2
Spider-Man 2
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் சாம் ரைமி
தயாரிப்பாளர் அவி ஆரட்
Laura Ziskin
நடிப்பு தோபி மக்குயர்
க்ரிஸ்டென் டன்ஸ்ட்
ஜேம்ஸ் பிரான்கோ
ஆல்ஃப்ரெட் மோலினா
ரோஸ்மேரி ஹாரிஸ்
டோனா மர்பி
இசையமைப்பு டேனி எல்ஃப்மான்
ஒளிப்பதிவு பில் போப்
திரைக்கதை ஆல்வின் சார்ஜெண்ட்
கதை மூலம் ஸ்பைடர்-மேன்
ஸ்டான் லீ
ஸ்டீவ் டிட்கோ
கலையகம் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி
Laura Ziskin Productions
விநியோகம் கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடு சூன் 25, 2004 (2004-06-25)(Lithuania)
சூன் 30, 2004 (வடஅமெரிக்கா)
கால நீளம் 127 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $200 மில்லியன்
மொத்த வருவாய் $783,766,341

ஸ்பைடர்-மேன் 2 (ஆங்கிலம்:Spider-Man 2) இது 2004ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் ஸ்பைடர்-மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு சாம் ரைமி என்பவர் இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைடர்-மேன்_2&oldid=2203843" இருந்து மீள்விக்கப்பட்டது