டிரான்சன்டன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரான்சன்டன்ஸ்
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்வாலி பிஸ்டர்
தயாரிப்புப்ராடரிக்கின் ஜான்சன்
ஆண்ட்ரூ அ கோசொவே
கேட் கோஹன்
மரிசா போல்வினோ
அன்னி மர்டர்
டேவிட் வல்தேஸ்
ஆரோன் ரைடர்
கதைஜாக் பக்லேன்
இசைமைக்கேல் தன்னா
நடிப்புஜானி டெப்
மார்கன் ஃபிரீமன்
ரெபேக்கா ஹால்
கேட் மாரா
சிலியன் முர்பி
கோல் ஹாஸர்
பவுல் பெட்டனி
ஒளிப்பதிவுஜெஸ் ஹால்
படத்தொகுப்புடேவிட் ரோசென்ப்லூம்
கலையகம்அல்கோன் என்டேர்டைன்மென்ட்
DMG என்டேர்டைன்மென்ட்
Syncopy
Straight Up Films
வெளியீடு2014-4-18 அமெரிக்கா
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்

டிரான்சன்டன்ஸ் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வாலி பிஸ்டர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜானி டெப், மார்கன் ஃபிரீமன், ரெபேக்கா ஹால், கேட் மாரா, சிலியன் முர்பி, கோல் ஹாஸர் மற்றும்பவுல் பெட்டனி நடித்துள்ளார்கள். இந்த திரைபடம் ஏப்ரல் 18ம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் மே ஏப்ரல் 18ம் திகதி 2015ம் ஆண்டு வெளியானது.

குறிப்புகள்[தொகு]

  1. டிரான்சன்டன்ஸ் முன்னோட்டம்
  2. http://filmmusicreporter.com/2013/12/19/mychael-danna-to-score-wally-pfisters-transcendence/
  3. http://screenrant.com/transcendence-movie-johnny-depp-synopsis-cast/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரான்சன்டன்ஸ்&oldid=3314724" இலிருந்து மீள்விக்கப்பட்டது