பெனடிக்ட் வோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெனடிக்ட் வோங்
Benedict Wong, 2016 (cropped).jpg
பிறப்பு3 சூலை 1971 (1971-07-03) (அகவை 50)
எக்குலெஸ், கிரேட்டர் மான்செஸ்டர்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1992–அறிமுகம்
Chinese name
பண்டைய சீனம்
நவீன சீனம்

பெனடிக்ட் வோங் (ஆங்கில மொழி: Benedict Wong) (பிறப்பு: 3 சூலை 1971) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தளத்தில் மார்கோ போலோ (2014-2016) என்ற தொடரில் குப்லாய் கான் என்ற கதாபாத்திரத்திலும்[1][2], 2015ஆம் ஆண்டு த மார்சன் என்ற திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[3]

இவர் டாக்டர். ஸ்ட்ரேஞ்ச் (2016) [4] என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாப்பாத்திரமான வோங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[5] [6]மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[7] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்ட்_வோங்&oldid=3189985" இருந்து மீள்விக்கப்பட்டது