எலிசபெத் ஓல்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் ஓல்சென்
பிறப்புஎலிசபெத் சேஸ் ஓல்சன்
பெப்ரவரி 16, 1989 (1989-02-16) (அகவை 35)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்லிசி ஓல்சன்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
துணைவர்ராபி ஆர்னெட் (2016 - தற்போது; நிச்சயதார்த்தம்)
உறவினர்கள்
  • மேரி கேட் ஓல்சன் (சகோதரி)
  • ஆஷ்லே ஓல்சன் (சகோதரி)

எலிசபெத் சேஸ் ஓல்சன் (பெப்ரவரி 16, 1989 , Elizabeth Chase Olsen) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் மார்த்தா மார்சி மே மார்லின் (2011), சைலண்ட் ஹவுஸ் (2011), லிபரல் ஆர்ட்ஸ் (2012), ஓல்ட் பாய் (2013), காட்சில்லா (2014) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2015ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான வாண்டா மாக்சிமோஃப் / ஸ்கார்லெட் விட்ச்[1][2] என்ற மீநாயகன் கதாபாத்திம் மூலம் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] 2021ஆம் ஆண்டு வாண்டாவிஷன் என்ற டிஸ்னி+ இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஓல்சன் பிப்ரவரி 16, 1989 அன்று கலிபோர்னியாவின் ஷெர்மன் ஓக்ஸில் பிறந்தார். இவருக்கு மேரி கேட் மற்றும் ஆஷ்லே என்ற இரட்டை சகோதரிகள் உண்டு.[6] இவரது பெற்றோர்களான ஜார்னெட் மற்றும் டேவிட் ஆகியோர் 1996ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.[7] இவர் நோர்வே மற்றும் ஆங்கில வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official: Elizabeth Olsen & Aaron Taylor-Johnson Join Avengers: Age of Ultron". Marvel Entertainment. November 25, 2013. https://www.webcitation.org/6O8qT8YHP?url=http://marvel.com/news/movies/2013/11/25/21563/official_elizabeth_olsen_aaron_taylor-johnson_join_avengers_age_of_ultron from the original on March 17, 2014. பார்க்கப்பட்ட நாள் November 25, 2013. {{cite web}}: |archive-url= missing title (help)
  2. Ryan, Mike (November 15, 2013). "Oldboy's Elizabeth Olsen On Her 'Damaged' Avengers: Age Of Ultron Character". HuffPost. https://www.webcitation.org/6LBtNItdI?url=http://www.huffingtonpost.com/2013/11/15/elizabeth-olsen-avengers_n_4276744.html from the original on November 17, 2013. பார்க்கப்பட்ட நாள் November 17, 2013. {{cite web}}: |archive-url= missing title (help)
  3. Johnson, Zach (April 23, 2015). "Elizabeth Olsen Will Star in Captain America: Civil War!". E!. https://www.webcitation.org/6Y0bxuVUz?url=http://www.eonline.com/news/649421/elizabeth-olsen-will-star-in-captain-america-civil-war from the original on April 23, 2015. பார்க்கப்பட்ட நாள் April 23, 2015. {{cite web}}: |archive-url= missing title (help)
  4. McClintock, Pamela (July 20, 2019). "Box Office: 'Avengers: Endgame' Passes 'Avatar' to Become No. 1 Film of All Time". The Hollywood Reporter. https://web.archive.org/web/20190721035520/https://www.hollywoodreporter.com/heat-vision/avengers-endgame-passes-avatar-become-no-1-film-all-time-1225121 from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019. {{cite web}}: |archive-url= missing title (help)
  5. Moreau, Jordan (November 12, 2019). "'WandaVision' Sets January Premiere Date on Disney Plus". Variety. பார்க்கப்பட்ட நாள் December 14, 2020.
  6. Rozen, Leah (October 11, 2011). "Elizabeth Olsen in 'Martha Marcy May Marlene'". த நியூயார்க் டைம்ஸ். https://web.archive.org/web/20190616162207/https://www.nytimes.com/2011/10/16/movies/elizabeth-olsen-in-martha-marcy-may-marlene.html from the original on June 16, 2019. பார்க்கப்பட்ட நாள் October 16, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  7. Tauber, Michelle (May 3, 2004). "Two Cool". People. பார்க்கப்பட்ட நாள் November 21, 2016.
  8. Briodagh, Kenneth (March 11, 2010). "Mobile Marketing Gets Cool". EventMarketer.com. https://web.archive.org/web/20160622130051/http://www.eventmarketer.com/article/mobile-marketing-gets-cool from the original on June 22, 2016. பார்க்கப்பட்ட நாள் August 7, 2013. JCPenney for four days in October last year hit the streets of New York City with a mobile ice cream truck filled with goodies and samples of its Olsenboye collection, a new line of junior apparel designed by Mary Kate and Ashley Olsen for sale at its stores this spring. The name, Olsenboye, derives from the twins' Norwegian ancestry. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ஓல்சென்&oldid=3315904" இலிருந்து மீள்விக்கப்பட்டது