மரிசா டோமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரிசா டோமே
Marisa Tomei TIFF 2012.jpg
பிறப்புதிசம்பர் 4, 1964 (1964-12-04) (அகவை 56)
புரூக்ளின்
நியூயோர்க்
அமெரிக்கா
பணிநடிகை
குரல் நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1984–இன்று வரை

மரிசா டோமே (ஆங்கில மொழி: Marisa Tomei, பிறப்பு: திசம்பர் 4, 1964)[1] ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

மரிசா டோமீய் டிசம்பர் 4, 1964ஆம் ஆண்டு புரூக்ளின், நியூயோர்க் நகரில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1986ஆம் ஆண்டு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 50 மேல் பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Marisa Tomei Biography". Biography.com. பார்த்த நாள் October 5, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரிசா_டோமே&oldid=2966446" இருந்து மீள்விக்கப்பட்டது