மிச்செல் பைபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்செல் பைபர்
Michelle Pfeiffer Ant-Man & The Wasp premiere.jpg
பிறப்புமிச்செல் மேரி பைபர்
ஏப்ரல் 29, 1958 (1958-04-29) (அகவை 64)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
 • நடிகை
 • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1978–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
 • பீட்டர் ஹார்டன்
  (தி. 1981; ம.மு. 1988)
 • டேவிட் இ. கெல்லி (தி. 1993)
பிள்ளைகள்2
உறவினர்கள்தேடி பைபர் (சகோதரி)

மிச்செல் பைபர் (ஆங்கில மொழி: Michelle Pfeiffer) (பிறப்பு:ஏப்ரல் 29, 1958) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பல வகையான சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்பட்ட இவர் தனது பல்துறை நடிப்புகளுக்கு தொடர்ந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 1980 கள் மற்றும் 1990 களின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றுள்ளார், அத்துடன் மூன்று [[அகாதமி விருது]கள் மற்றும் ஒரு பிரைம் டைம் எம்மி விருதுக்கான பரிந்துரைகளை பெற்றுள்ளார்.

இவர் 1978 ஆம் ஆண்டு நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். ஆரம்ப காலத்தில் தொலைகாட்சித் துறையில் சிறிய பாத்திரத்தில் நடித்து வந்த இவர் 1982 ஆம் ஆண்டு 'கிரீஸ் 2' என்ற இசைத் திரைப்படத்தில் தனது முதல் முன்னணி பாத்திரத்தை பெற்று நடித்தார்.[1] அதை தொடர்ந்து போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஸ்கார்பேஸ் (1983),[2] டான்கேரோஸ் லிஜசோன்ஸ் (1988) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு 'பேட்மேன் ரிட்டன்ஸ்' என்ற மீநாயகன் திரைப்படத்தில் கேட்வுமன்[3] என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4][5][6] அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப்[7] என்ற திரைப்படத்தில் ஜேனட் வான் டைன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. Archived copy பரணிடப்பட்டது சனவரி 18, 2010 at the வந்தவழி இயந்திரம்
 2. "Michelle Pfeiffer Biography". Talk Talk. Tiscali UK Limited trading. September 26, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 23, 2008 அன்று பார்க்கப்பட்டது. Michelle, renowned as the most beautiful actress in the world ...
 3. Cotter, Padraig (March 29, 2019). "Batman: Why Michelle Pfeiffer Is The Best Catwoman". ScreenRant. June 18, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. Melrose, Kevin (June 19, 2017). "Michelle Pfeiffer's Catwoman Is Still Batman's Best Movie Villain". Comic Book Resources. June 18, 2019 அன்று பார்க்கப்பட்டது. it's Selina's story that imbues Batman Returns with a depth that lifts it above its predecessor, and establishes Pfeiffer's Catwoman as the Caped Crusader's most compelling movie villain of all time.
 5. Diaz, Eric (April 2, 2019). "Michelle Pfeiffer Shows Why She's Still The Best Catwoman". Nerdist. June 8, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. Bastién, Angelica Jade (June 26, 2017). "25 Years Later, Michelle Pfeiffer's Catwoman Is Still the Best Superhero Movie Villain". Vulture. June 8, 2019 அன்று பார்க்கப்பட்டது. Pfeiffer's Catwoman is widely seen as the best cinematic take on the character
 7. "Ant-Man and the Wasp". Box Office Mojo. July 12, 2018. July 12, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 8. Couch, Aaron (July 2, 2018). "'Ant-Man and the Wasp' Director on Wooing Michelle Pfeiffer and His Marvel Future". The Hollywood Reporter. March 6, 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்செல்_பைபர்&oldid=3120042" இருந்து மீள்விக்கப்பட்டது