மார்டின் இஸ்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்டின் இஸ்டார்
Martin Starr by Gage Skidmore.jpg
பிறப்புசூலை 30, 1982 (1982-07-30) (அகவை 40)
சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை

மார்டின் இஸ்டார் (ஆங்கில மொழி: Martin Starr) (பிறப்பு: சூலை 30, 1982) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் பிரீக்ஸ் அண்ட் கீக்ஸ் (1999–2000),[1] பார்ட்டி டவுன் (2009–2010), சிலிக்கான் வேலே (2014–2019) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஹல்க் 2 (2008), இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2018), இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இஸ்டார் சூலை 30, 1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் சாந்தா மொனிக்கா நகரில் நடிகை ஜீன் செயின்ட் ஜேம்ஸ் என்பவருக்கு மகனாக பிறந்தார்.[3][4] இவர் ஜெர்மன், பிரித்தானிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் பௌத்த மதத்தை பின்பற்றுபவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Longo, Chris (September 2, 2013). "Freaks and Geeks: The Enduring Legacy of a Short-Lived Show". Den of Geek. ஏப்ரல் 24, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 19, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Outlaw, Kofi (May 16, 2019). "Kevin Feige Confirms Two Marvel Cinematic Universe Characters Are Actually the Same Person". Comic Book. May 16, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Ryan Mortuary & Crematory - Edwin E. Pflieger obituary". ryanmortuary.com. June 28, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Martin Starr found amusements in city and filming". post-gazette.com. மே 18, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 28, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Blythe Danner on the Marginalization of Older Actors and Why She Loves Indie Film". Indiewire. May 15, 2015. https://www.indiewire.com/article/blythe-danner-on-the-marginalization-of-older-actors-and-why-she-loves-indie-film-20150515. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_இஸ்டார்&oldid=3567374" இருந்து மீள்விக்கப்பட்டது