அங்கெலா பாசெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கெலா பாசெட்
Bassett in 2015
பிறப்புஅங்கெலா ஈவ்லின் பாசெட்
ஆகத்து 16, 1958 (1958-08-16) (அகவை 65)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கர்ட்னி பி. வான்ஸ் (தி. 1997)
பிள்ளைகள்2

அங்கெலா ஈவ்லின் பாசெட் (Angela Evelyn Bassett, பிறப்பு: ஆகத்து 16, 1958) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு டினா டர்னர் என்ற பாடகி மற்றும் நடிகையை பற்றிய 'வாட்ஸ் லவ் காட் டு டூ வித் இட்'[1][2] என்ற வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார். இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் சிறந்த கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.[3]

இவர் மால்கம் எக்ஸ்[4] (1992), தி ஜாக்சன்ஸ்: ஆன் அமெரிக்கன் ட்ரீம்[5] (1992), பாந்தர் (1995) மற்றும் 2018 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பான்தர்[6][7][8] மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்[9] (2019) போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maslin, Janet (June 9, 1993). "Review/Film: What's Love Got to Do With It; Tina Turner's Tale: Living Life With Ike and Then Without Him". The New York Times. https://www.nytimes.com/movie/review?res=9F0CE4D71539F93AA35755C0A965958260. 
  2. Gleiberman, Owen (June 25, 1993). "'What's Love Got to Do With It': EW review". Entertainment Weekly. https://ew.com/article/1993/06/25/whats-love-got-do-it-2/. 
  3. Weinraub, Bernard (June 23, 1993). "As Tina Turner, Wig to High Heels". The New York Times. https://www.nytimes.com/1993/06/23/movies/as-tina-turner-wig-to-high-heels.html. 
  4. Boyar, Jay (July 23, 1993). "'X' Fails To Capture Rage Of Autobiography". Orlando Sentinel இம் மூலத்தில் இருந்து 2014-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222035810/http://articles.orlandosentinel.com/1993-07-23/entertainment/9307210869_1_autobiography-of-malcolm-malcolm-x-born-malcolm. 
  5. King, Susan (November 15, 1992). "Her 'American Dream': Angela Bassett Says Playing the Mother of the Jackson's Was Emotional and Uplifting". Los Angeles Times. https://articles.latimes.com/1992-11-15/news/tv-621_1_katherine-jackson. 
  6. "Angela Bassett Reveals The One Thing She Took From 'Black Panther' Set" (in en-US). Essence. https://www.essence.com/celebrity/angela-bassett-reveals-thing-took-black-panther-set/. 
  7. Malik, Kenan (February 18, 2018). "Black Panther has a burden that no superhero is strong enough to carry | Kenan Malik". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் September 23, 2018.
  8. "'Black Panther' And The 'Very Important Black Film'" (in en). NPR.org. https://www.npr.org/2018/02/18/586888497/black-panther-and-the-very-important-black-film. 
  9. Hood, Cooper (April 27, 2019). "Every Character in Avengers: Endgame". Screen Rant. Archived from the original on April 26, 2019. பார்க்கப்பட்ட நாள் April 28, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கெலா_பாசெட்&oldid=3362735" இலிருந்து மீள்விக்கப்பட்டது