மாநில நெடுஞ்சாலை 39எ (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 39A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 31.2 km (19.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு | |||
சுரண்டை | ||||
முடிவு: | பாவூர்சத்திரம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு31.2 km (19.4 mi) | |||
Districts: | திருநெல்வேலி மாவட்டம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தமிழ் மாநில நெடுஞ்சாலை 39A அல்லது எஸ்.எச்-39A (SH-39A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியில் சுரண்டை வழியாக செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் என்ற இடங்களை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
மாவட்டம்
[தொகு]இந்த சாலை இருப்பது திருநெல்வேலி மாவட்டம்
மொத்த தூரம்
[தொகு]இதன் நீளம் மொத்தம் 31.2 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்