உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெபமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
108 மணிகள் கொண்ட துளசி ஜெபமாலை
நேபாளத்தில் விளையும் புத்தசித்தா மரத்தின் விதைகளாலான ஜெபமாலை
18 மணிகள் கொண்ட சீன மர ஜெபமாலை

ஜெபமாலை என்பது இந்து சமயம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியம் போன்ற இந்திய சமயத்தவர்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரார்த்தனைக்கான மணிகளின் வளையமாகும். [1]) மந்திரங்கள், பிரார்த்தனைகள் அல்லது பிற புனித சொற்றொடர்களின் பாராயணங்களை (ஜெபம்) எண்ணுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது தீமையைத் தடுக்கவும், ஆன்மீக பயிற்சிக்காக மீண்டும் மீண்டும் எண்ணுவதற்கும் கையாளப்படுகிறது. ஜெபமாலைகள் சமய அடையாளச் சின்னங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது..[2][3]

ஒரு ஜெபமாலையில் அதிகபட்சம் 108 மணிகள் கோர்க்கப்பட்டிருக்கும். இம்மணிகள் சந்தனம், துளசி, கருங்காலி மரங்கள் மற்றும் ருத்திராட்சம், புத்தசித்தா மரத்தின் விதைகளால் ஆனாது. மேலும் படிகம் மற்றும் நவரத்தினங்களைக் கொண்டும் ஜெபமாலை அணிவது வழக்கம். இஸ்கான் கிருஷ்ண பக்தர்கள் துளசி ஜெபமாலையை பைகளில் வைத்துக் கொண்டு ஜெபம் செய்வது வழமை. இஸ்லாத்தில் மிஸ்பாஹா மற்றும் கிறித்தவத்தில் கத்தோலிக்க செபமாலை கையாளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • Apte, V.S. (1965), The Practical Sanskrit Dictionary (Fourth revised and enlarged ed.), Delhi: Motilal anarsidass Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0567-4
  • Bhattarai, Khem Raj; Pathak, Mitra Lal (2015). "A new species of Ziziphus (Rhamnaceae) from Nepal Himalayas". Indian Journal of Plant Sciences 4: 71–77. https://www.researchgate.net/publication/291832415. 
  • Buswell, Robert Jr; Lopez, Donald S. Jr., eds. (2013). Princeton Dictionary of Buddhism. Princeton, NJ: Princeton University Press. p. 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691157863.
  • Chaudhary, Sanjib (2015-08-06). "Buddha's Beads Fetch Millions for Farmers in Central Nepal". Global Voices. 
  • Dubin, L.S. (2009). "Prayer Beads". In Kenney, C. (ed.). The History of Beads: From 100,000 B.C. to the Present (Revised and Expanded ed.). New York: Abrams Publishing. pp. 79–92.
  • Henry, G.; Marriott, S (2008). Beads of Faith: Pathways to Meditation and Spirituality Using Rosaries, Prayer Beads and Sacred Words. Fons Vitae Publishing.
  • Kieschnick, John (2003). The Impact of Buddhism on Chinese Material Culture (in ஆங்கிலம்). Princeton and Oxford: Princeton University Press. pp. 118–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691096767.
  • Lhadrepa, Konchog; Davis, Charlotte (2017). The Art of Awakening: A User's Guide to Tibetan Buddhist Art and Practice. Shambhala Publications.
  • Li, Feifei; Li, Jianqin; Liu, Bo; Zhuo, Jingxian; Long, Chunlin (2014). "Seeds used for Bodhi beads in China". J Ethnobiol Ethnomed 10: 15. doi:10.1186/1746-4269-10-15. பப்மெட்:24479788. 
  • Paw, Maung (2004). Myanmar Buddhist Prayer Beads (PDF). California: [self-published source]. Archived from the original (PDF) on 4 March 2016.
  • Mross, Michaela (2017), Prayer beads in Japanese Sōtō Zen in Zen and Material Culture, Oxford Academic, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780190469290.003.0005
  • Rinpoche, Gyatrul; Khandro, Sangye (1996). Generating the Deity. Snow Lion Publications.
  • Simoons, Frederick J. (1998). Plants of life, plants of death. University of Wisconsin Press. pp. 7–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-299-15904-7.
  • Smith, Ruth J. (2005). Botanical Beads of the World. Santa Barbara: University of California. p. 99.
  • Tanabe, George Joji (2012). "Telling Beads: The Forms and Functions of the Buddhist Rosary in Japan". Beiträge des Arbeitskreises Japanische Religionen. 
  • Untracht, O (2008). "Rosaries of India". In Whelchel, H. (ed.). Traditional Jewelry of India. New York: Thames & Hudson, Inc. pp. 69–73.
  • Watts, Jonathan; Tomatsu, Yoshiharu (2005). Traversing the Pure Land Path: A Lifetime of Encounters with Honen Shonin. Jodo Shu Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 488363342X.
  • Wiley, E.; Shannon, M.O. (2002). A String and a Prayer: How to Make and Use Prayer Beads. Red Wheel/Weiser, LLC.
  • "Buddhist studies: Malas (beads)". www.buddhanet.net. Buddha Dharma Education Association. பார்க்கப்பட்ட நாள் 2009-02-05.
  • "How to Use a Mala (5 Ways)". japamalabeads.com (in அமெரிக்க ஆங்கிலம்). Japa Mala Beads. 15 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெபமாலை&oldid=4041970" இலிருந்து மீள்விக்கப்பட்டது