மாநில நெடுஞ்சாலை 59 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 59
59

மாநில நெடுஞ்சாலை 59
வழித்தட தகவல்கள்
நீளம்:69 km (43 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவல்லம், வேலூர், தமிழ்நாடு
To:வெங்கடகிரிகோட்டை, ஆந்திரா
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
ஆந்திரா
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 58A மா.நெ. 60

மாநில நெடுஞ்சாலை 59 அல்லது எஸ்.எச்-59 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் என்னும் இடத்தையும், ஆந்திரா மாநிலத்தின் வெங்கடகிரிகோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருவல்லம் - காட்பாடி- வெங்கடகிரிகோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 69 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]