மாநில நெடுஞ்சாலை 107 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 107
107

மாநில நெடுஞ்சாலை 107
வழித்தட தகவல்கள்
நீளம்:17.2 km (10.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மீஞ்சூர் , திருவள்ளூர், தமிழ்நாடு
 காட்டூர்
To:திருபாலைவனம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 17.2 km (10.7 mi)
Districts:திருவள்ளூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 106 மா.நெ. 108

மாநில நெடுஞ்சாலை 107 அல்லது எஸ்.எச்-107 (SH 107) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் என்னும் இடத்தையும், திருபாலைவனம் என்ற இடத்தையும் இணைக்கும் மீஞ்சூர் - காட்டூர் - திருபாலைவனம் சாலை ஆகும். இதன் நீளம் 17.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]