உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 211 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 211
211

மாநில நெடுஞ்சாலை 211
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:4.391 km (2.728 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருக்கோவிலூர் மாற்றுச்சாலை விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
முடிவு:திருக்கோவிலூர் மாற்றுச்சாலை விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
Districts:விழுப்புரம் மாவட்டம்
நெடுஞ்சாலை அமைப்பு

தமிழ் மாநில நெடுஞ்சாலை 211 அல்லது எஸ்.எச்-211 (SH-211) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். திருக்கோவிலூர் மாற்றுச்சாலையாகவும் (பைபாஸ்) விளங்குகிறது[1].

மாவட்டம்

[தொகு]

இது உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் ஆகும்.

மொத்த தூரம்

[தொகு]

இதன் நீளம் மொத்தம் 4.391 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-20.

வெளியிணைப்புகள்

[தொகு]