மாநில நெடுஞ்சாலை 239 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 239
239

மாநில நெடுஞ்சாலை 239
வழித்தட தகவல்கள்
நீளம்:19 km (12 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆரணி, தமிழ்நாடு
 
To:படவேடு, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
Districts:திருவண்ணாமலை: 19 km (12 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 237 மா.நெ. 240

மாநில நெடுஞ்சாலை 239 அல்லது SH 239 என்பது ஆரணி நகரில் இருந்து படவேடு வரை உள்ள மாநில நெடுஞ்சாலை ஆகும். இங்கு படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது

மேற்கோள்கள்[தொகு]

1. ஆரணி முதல் திருவண்ணாமலை வரையுள்ள சாலையை 4 வழிச்சாலையாகவும், ஆரணி - படவேடு சாலை மாநில நெடுஞ்சாலையாகவும் தரம் உயர்த்துதல்