கேசவபுரம்
தோற்றம்
கேசவபுரம் | |
|---|---|
புறநகர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கேசவபுரம் (Kesavapuram) என்பது தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமம் திருவட்டாறு நகரின் அருகில் அமைந்துள்ளது. பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டும் இந்த கிராமம் அமைந்துள்ளது.[1] மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. வடகிழக்காகவும், நாகர்கோவிலில் இருந்து 31 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2009-06-19. Retrieved 2022-07-11.