மாநில நெடுஞ்சாலை 192 (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநில நெடுஞ்சாலை 192 அல்லது எஸ்.எச்-192 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் தாழையூத்து என்னும் இடத்தையும், இடையகோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் தாழையூத்து-கள்ளிமந்தயம்-இடையகோட்டை சாலை ஆகும். இதன் நீளம் 55.4 கிலோ மீட்டர்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]