சரசுவதி இராகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சரசுவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 64 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய வாசஸ்பதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சரசுவதி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சரசுவதி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி22 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம2 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

பயன்படுத்திய வாக்கேயக்காரர்கள்[1][தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996

மேற்கோள்கள்[தொகு]

  1. 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_இராகம்&oldid=1287095" இருந்து மீள்விக்கப்பட்டது