நாடகப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடகப்பிரியா கருநாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

நாடகப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம12 ரி1
  • நேத்ர என்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள் [1][தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி விஸ்வநாதம் முத்துசாமி தீட்சிதர் ஆதி
கிருதி சதாசிவநின்னு வீணை சேஷண்ணா திரிபுட
கிருதி இருப்பிடம் அம்புஜம் கிருஷ்ணா ஆதி
கிருதி யாருக்கு தெரியும் முத்துத் தாண்டவர் மிஸ்ர ஜம்பை
கிருதி நாடகப்பிரியா சுத்தானந்த பாரதியார் ரூபகம்
கிருதி இரங்காதா சாமிநாதா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி இதிசமயமு மைசூர் வாசுதேவாச்சாரியார் ரூபகம்

ஜன்ய இராகங்கள்[தொகு]

நாடகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகப்பிரியா&oldid=1344304" இருந்து மீள்விக்கப்பட்டது