உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்வாங்கி 57வது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 3வது மேளமாகிய சிம்மேந்திரமத்திமத்தின் ஜன்ய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வாங்கி&oldid=958225" இலிருந்து மீள்விக்கப்பட்டது