தபஸ்வினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தபஸ்வினி 52வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ராமப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபஸ்வினி&oldid=972124" இருந்து மீள்விக்கப்பட்டது