தர்பார் (இராகம்)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்பார் இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2)சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2), சாதாரண காந்தாரம் (க2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1] [2]:
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த2 நி2 ச் |
அவரோகணம்: | ச் நீ2 த2 ப ம1 ரி2 கா2 கா2 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ சம்பூரண" இராகம் எனப்படுகின்றது. இதன் அவரோகணத்தில் காந்தாரம் ஒழுங்குமாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
குறிப்பு
[தொகு]- ↑ Music Handbook - Raga Index -D 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ South Indian Music, Book IV, Prof. Sambamurthy
வெளியிணைப்புக்கள்
[தொகு]- The royal Durbar, சாருலதா மணி, தி இந்து, செப்டம்பர் 27, 2013
- சலமேல தர்பார் வர்ணம், மேற்கத்திய இசை எழுத்து வடிவில்
சுத்த மத்திம இராகங்கள் |
| ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிரதி மத்திம இராகங்கள் |
| ||||||||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_(இராகம்)&oldid=1732152" இலிருந்து மீள்விக்கப்பட்டது