தேசோவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசோவதி 62வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரிஷபப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசோவதி&oldid=979571" இருந்து மீள்விக்கப்பட்டது