அமிர்தவாஹினி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமிர்தவாஹினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.[1]
இலக்கணம்
[தொகு]

ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த1 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2 த1 ம1 க2 ரி2 ச |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு ஷாடவ-ஷாடவ இராகமாகும்
- இது உபாங்க இராகம் ஆகும்.
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: சிறீராமபாதமா: தியாகராஜ சுவாமிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
உசாத்துணைகள்
[தொகு]- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தவாஹினி&oldid=4215854" இலிருந்து மீள்விக்கப்பட்டது