உள்ளடக்கத்துக்குச் செல்

சட்ஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷட்ஜம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சட்ஜம் அல்லது ஷட்ஜம் எனப்படுவதுஇந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் முதலாவது ஆகும். சட்ஜம் அல்லது ஷட்ஜம். இது அடிப்படை (ஆதார) சுவரம் எனப்படும். சட்ஜ என்பதற்கு மற்ற ஆறு சுவரங்களுக்கு தாயானவள் பொருள் கொள்ளலாம்.

ஏழு சுவரங்களின் பெயர்கள்:

  • ச - சட்ஜம்
  • ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)
  • க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)
  • ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )
  • ப - பஞ்சமம்
  • த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)
  • நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)

ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ஜம்&oldid=3242725" இலிருந்து மீள்விக்கப்பட்டது