உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தோளம் (அல்லது ஹிந்தோளம்) இராகம் 20ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 2ஆவது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.[1][2].

இலக்கணம்

[தொகு]
ஹிந்தோளம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ க2 ம1 த1 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி2 த1 ம1 க2 ஸ

உருப்படிகள்

[தொகு]
வகைஉருப்படிதாளம்கலைஞர்
வர்ணம்ஸாமஜ வரகமணஆதிதியாகராஜர்
வர்ணம்மாமவது ஸ்ரீ ஸரஸ்வதிஆதிமைசூர் வாசுதேவச்சாரியார்
வர்ணம்கோவர்தன கிரீஷம் ஸ்மராமிரூபகம்முத்துஸ்வாமி தீட்சிதர்
கிருதிஸாம கான லோலனேஆதிஜி. என். பாலசுப்பிரமணியம்
கிருதநம்பி கெட்டவர் எவர்ஆதிபாபநாசம் சிவன்

திரையிசைப் பாடல்கள்

[தொகு]
  • "ஓம் நமசிவாயா..." - சலங்கை ஒலி
  • "மலரோ நிலவோ மலைமகளோ..." -
  • "தரிசனம் கிடைக்காதா..." – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி
  • "நான் தேடும் செவ்வந்திபூ இது..."– தர்மபத்தினி – எஸ்.ஜானகி, இளையராஜா
  • "பூவரசம்பூ பூத்தாச்சு..."– கிழக்கே போகும் ரயில் – எஸ்.ஜானகி
  • "ஆனந்தத் தேன்காற்று..."– மணிப்பூர் மாமியார் – இளையராஜா
  • "கண்ணா உன்னைத் தேடுகிறேன்..."– உனக்காகவே வாழ்கிறேன்
  • "பாட வந்ததோர் கானம்..." -
  • "ஸ்ரீதேவி என் வாழ்வில்..." -
  • "பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு..."- மண்வாசனை
  • "உன்னால் முடியும் தம்பி தம்பி"- உன்னால் முடியும் தம்பி தம்பி
  • "மார்கழிப் பூவே..." - மே மாதம்
  • "இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன்கொடையே"- வரலாறு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. ↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோளம்&oldid=4350428" இலிருந்து மீள்விக்கப்பட்டது