உதயரவிச்சந்திரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதயரவிச்சந்திரிக்கா இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இந்த இராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.

இலக்கணம்[தொகு]

உதயரவிச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம12
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி தாளம் கலைஞர்
வர்ணம் சிறீ ராஜமாதங்கி ஆதி முத்தையா பாகவதர்
கீர்த்தனை எந்த நேர்ச்சினா ஆதி தியாகராஜர்
கிருதி சுப்பிரமன்யேன ரக்ஷிதோஹம் ஆதி முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி ஹிமகிரி தனயே ஆதி முத்தையா பாகவதர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயரவிச்சந்திரிக்கா&oldid=3765623" இலிருந்து மீள்விக்கப்பட்டது