உதயரவிச்சந்திரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுத்த தன்யாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

உதயரவிச்சந்திரிக்கா இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். இவ்விராகத்தை சுத்த தன்யாசி என்றும் அழைப்பர்.

இலக்கணம்[தொகு]

உதயரவிச்சந்திரிக்கா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம12
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி தாளம் கலைஞர்
வர்ணம் சிறீ ராஜமாதங்கி ஆதி முத்தையா பாகவதர்
கீர்த்தனை ஏந்த நேற்ச்சினா ஆதி தியாகராஜர்
கிருதி சுப்பிரமன்யேன ரக்ஷிதோஹம் ஆதி முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி ஹிமகிரி தனயே ஆதி முத்தையா பாகவதர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
  • டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயரவிச்சந்திரிக்கா&oldid=1367091" இருந்து மீள்விக்கப்பட்டது