தனுகீர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
  • தனுகீர்த்தி 11வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கோகிலப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: சிதம்பர நடராஜ: முத்துஸ்வாமிதீஷிதர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=தனுகீர்த்தி&oldid=971858" இருந்து மீள்விக்கப்பட்டது