உள்ளடக்கத்துக்குச் செல்

குகமனோகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குகமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய அரிக்காம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
குகமனோகரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி212 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி221 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • காந்தாரம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகமனோகரி&oldid=1041798" இலிருந்து மீள்விக்கப்பட்டது