கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலநாட கருநாடக இசையின் 36 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும் . அசம்பூர்ண மேள பத்ததியிலும் 36 ஆவது இராகத்தின் பெயர் சலநாட .[ 1] [ 2] [ 3]
சலநாட சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ருது என்றழைக்கப்படும் 6 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது இராகம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3 ), அந்தர காந்தாரம்(க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் நேர் பிரதி மத்திம மேளம் ரசிகப்பிரியா (72).
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம் . இதன் காந்தார முறையே கிரக பேதத்தின் வழியாக சுபபந்துவராளி (45) மேளகர்த்தா இராகம் கொடுக்கும்.
சலநாட இராகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.
ஒரு சிறப்பு என்னவென்றால் நாட இராகமும், கம்பீரநாட இராகமும் சலநாடயைவிட பிரபலம்.
திரைப்படப் பாடல்கள்[ தொகு ]
இந்த இராகத்தில் அமைந்த தமிழ்த் திரைப்படப் பாடல்கள்.
பாடல்
திரைப்படம்
இசையமைப்பாளர்
பாடகர்
வென்றிடுவேன் உன்னை (இராகமாலிகை தொடக்கப்பகுதி மட்டும்)
அகத்தியர்
குன்னக்குடி வைத்தியநாதன்
டி. எம். சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன்
மாணிக்க தேரில் மரகத
தேடிவந்த மாப்பிள்ளை
ம. சு. விசுவநாதன்
டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
மகாகணபதிம்
சிந்து பைரவி
இளையராஜா
கே. ஜே. யேசுதாஸ்
மெட்டியொலி காற்றோடு
(அதிகமாக ஜோக் இராகத்தை ஒத்தது)
மெட்டி
இளையராஜா , எஸ். ஜானகி (முரல் ஒலி மட்டும்)
கவிதை கேளுங்கள்(இராகமாலிகை)
புன்னகை மன்னன்
வாணி ஜெயராம்
ஆள அசத்தும்
கன்னிராசி
எஸ். பி. பாலசுப்பிரமணியம் , வாணி ஜெயராம்
இசை பாடு நீ
இசை பாடும் தென்றல்
எஸ். ஜானகி
ஒ ஒ ஒ காலை குயில்களே
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
ஹோலி ஹோலி
ராசுக்குட்டி
எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி
இன்னும் என்னை (திலங்குடன் கம்பீர நாட்டை)
சிங்கார வேலன்
போடு தந்தனத்தோம்
நல்ல நாள்
பணி விழும் மலர் வனம்
நினைவெல்லாம் நித்யா
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
நான் தேவ தேவி
தங்கக்கிளி
மனோ , சுவர்ணலதா
ஒரு பட்டாம்பூச்சி
காதலுக்கு மரியாதை
கே. ஜே. யேசுதாஸ் , சுஜாதா மோகன்
நான் ஒன்று கேட்டால்
இளையராகம்
அருண்மொழி , சித்ரா
பேய்களை நம்பாதே
மகாநதி
கமல்ஹாசன் , சண்முகசுந்தரி
சந்தோசக் கண்ணீரே
உயிரே
ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான்
ஸ்பைடர்மேன்
நியூ
குணால் காஞ்சாவாலா , சாதனா சர்கம்
நறுமுகையே நறுமுகையே
இருவர்
பி. உன்னிகிருஷ்ணன் , பாம்பே ஜெயஸ்ரீ
வெண்ணிலா வெண்ணிலா
ஆஷா போஸ்லே
தோம் தோம்
அள்ளித்தந்த வானம்
வித்தியாசாகர்
ஹரிஹரன் , சித்ரா
தங்கமகன் இன்று
பாட்ஷா
தேவா
கே. ஜே. யேசுதாஸ் , சித்ரா
தேவி தேவி
சந்தர்பம்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் , உமா ரமணன்
முதலாம் சந்திப்பில்
சார்லி சாப்ளின்
பரணி
பி. உன்னிகிருஷ்ணன் , சுவர்ணலதா
சோலைகள் எல்லாம்
பூக்களைப் பறிக்காதீர்கள்
டி. ராஜேந்தர்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் , சித்ரா
உயிரே உயிரே
வானம் வசப்படும்
மகேஷ் மகாதேவன்
ஹரிஹரன் , கங்கா
ஐயங்காரு வீட்டு அழகே
அந்நியன்
ஹாரிஸ் ஜயராஜ்
ஹரிஹரன் , ஹரிணி
சென்னை செந்தமிழ் (மகாகணபதிம் பாடல் சார்ந்து)
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
சிறீகாந்து தேவா
ஹரிஷ் ராகவேந்திரா
ஜிங்குனமணி
ஜில்லா
டி. இமான்
ரஞ்சித் (பாடகர்) , சுனிதி சௌஹான்
அம்முக்குட்டியே
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
பிரதீப் குமார்
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய