கம்பீரநாட்டை
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கம்பீரநாட இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கம்பீரநாட்டை கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 36 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருது" என்றழைக்கப்படும் 6 ஆவது சக்கரத்தின் 6 ஆவது மேளமாகிய சலநாட இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]
இலக்கணம்
[தொகு]
ஆரோகணம்: | ஸ க3 ம1 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம1 க3 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரிஷபம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பீரநாட்டை&oldid=4218507" இலிருந்து மீள்விக்கப்பட்டது