குவலயாபரணம்
Tools
General
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவலயாபரணம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 14ஆவது மேளகர்த்தா இராகமாகிய 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
ஆரோகணம்: | ஸ ரி க ம த நி ஸ் |
அவரோகணம்: | ஸ் நி த ம க ரி ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1),சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவலயாபரணம்&oldid=987781" இருந்து மீள்விக்கப்பட்டது