சாவித்திரி (இராகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவித்திரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 28 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹரிகாம்போஜி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

சாவித்திரி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரி_(இராகம்)&oldid=1042157" இலிருந்து மீள்விக்கப்பட்டது