உள்ளடக்கத்துக்குச் செல்

லவங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லவங்கி முதலாவது மேளகர்த்தா இராகமும், "இந்து" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
லவங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), சுத்த தைவதம் (த1), சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி111
அவரோகணம்: ச த11 ரி1

இந்த இராகத்தில் எல்லா சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 4 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "--" இராகம் என்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவங்கி&oldid=3767921" இலிருந்து மீள்விக்கப்பட்டது