இந்தோள தர்பாரு
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
இந்தோள தர்பாரு அல்லது ஹிந்தோள தர்பாரு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 32வது மேளகர்த்தா இராகமும், "ருது" என்று அழைக்கப்படும் 6வது சக்கரத்தின் 2வது இராகமுமாகிய ராகவர்த்தனியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்ஜம் (ச), ஷட்சுருதி ரிசபம் (ரி3), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), ஷட்சுருதி தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ஸ க3 ம2 ப ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 ரி3 ஸ |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சுவராந்திர-ஷாடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோள_தர்பாரு&oldid=4132095" இலிருந்து மீள்விக்கப்பட்டது