எச்சச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெஜ்ஜஜ்ஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எச்சச்சி இராகம் அல்லது ஹெஜ்ஜஜ்ஜி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காயகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

எச்சச்சி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹெஜ்ஜஜ்ஜி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி க ம ப த ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி[தொகு]

  1. கீர்த்தனை : ராமச்சந்திர

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சச்சி&oldid=3830338" இலிருந்து மீள்விக்கப்பட்டது