கோப்பிரியா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
கோப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ம2 க3 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- மேல் நாடுகளில் இந்த இராகத்தை "டெபுசே ஸ்கேல்" எனச் சொல்லப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பிரியா&oldid=3830343" இலிருந்து மீள்விக்கப்பட்டது