உள்ளடக்கத்துக்குச் செல்

பிருங்கத்வனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிருங்கத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

பிருங்கத்வனி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருங்கத்வனி&oldid=3830345" இலிருந்து மீள்விக்கப்பட்டது