ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு என்னும் இப்பக்கத்தில் ஜன்னிய இராகங்கள் அகரவரிசையில் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.
அ - ஔ
[தொகு]க - கௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
கணசிந்து | மாயாமாளவகௌளை |
கணசியாமளா | மானவதி |
கணமுகாரி | ரத்தினாங்கி |
கணிகா | நடபைரவி |
கந்தா | அனுமத்தோடி |
கர்நாடக சாரங்கா | மாயாமாளவகௌளை |
கர்நாடக சுத்தசாவேரி | கனகாங்கி |
கல்கட | காயகப்பிரியா |
கல்பனதாரிணி | காயகப்பிரியா |
கல்யாணகேசரி | மாயாமாளவகௌளை |
கல்லோல | அடகாம்பரி |
கலாகாந்தி | காயகப்பிரியா |
கலாசாவேரி | அனுமத்தோடி |
கலாவதி | சக்கரவாகம் |
கலிங்கட | மாயாமாளவகௌளை |
கலிந்தசா | வகுலாபரணம் |
கன்னடபங்காளம் | மாயாமாளவகௌளை |
கனகசாவேரி | அனுமத்தோடி |
கனகத்திரி | நாடகப்பிரியா |
கனகத்தோடி | கனகாங்கி |
கனகவசந்தம் | நடபைரவி |
கனகாம்பரி | கனகாங்கி |
காத்தியாயினி | நடபைரவி |
கானசாமவராளி | கானமூர்த்தி |
குகப்பிரியா | சக்கரவாகம் |
குசுமமாருதம் | சூரியகாந்தம் |
குஞ்சரி | மானவதி |
குண்டக்கிரியா | மாயாமாளவகௌளை |
குணாவதி | நாடகப்பிரியா |
கும்மகாம்போதி | மாயாமாளவகௌளை |
குர்சரி | மாயாமாளவகௌளை |
குவலயாபரணம் | வகுலாபரணம் |
கெய எச்சாசி | காயகப்பிரியா |
கோகிலா | சக்கரவாகம் |
கோகிலாரவம் | கோகிலப்பிரியா |
கோசினி | சக்கரவாகம் |
கோபிகவசந்தம் | நடபைரவி |
கௌமாரி | கோகிலப்பிரியா |
கௌரி | மாயாமாளவகௌளை |
கௌளிபந்து | மாயாமாளவகௌளை |
கௌளை | மாயாமாளவகௌளை |
ச - சௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
சக்கரநாராயணி | சக்கரவாகம் |
சகன்மோகினி | மாயாமாளவகௌளை |
சங்காரபிரமரி | சங்காரத்துவனி |
சத்தியாவதி | மாயாமாளவகௌளை |
சந்திரசூடா | மாயாமாளவகௌளை |
சந்திரிகதோடி | அனுமத்தோடி |
சபகந்தர்வ | நடபைரவி |
சயசம்வர்த்தனி | சூரியகாந்தம் |
சயசுத்தமாளவி | அடகாம்பரி |
சயந்தசிறீ | நடபைரவி |
சர்வசிறீ | கனகாங்கி |
சரதப்பிரியா | நடபைரவி |
சல்மிகா | சங்காரத்துவனி |
சல்லப | வகுலாபரணம் |
சலங்கநாட்டை | மாயாமாளவகௌளை |
சனதோடி | அனுமத்தோடி |
சாந்தபாசினி | நாடகப்பிரியா |
சாயகௌளை | மாயாமாளவகௌளை |
சாயாவதி | சூரியகாந்தம் |
சாரங்ககாப்பி | நடபைரவி |
சாரமதி | நடபைரவி |
சாருவர்த்தனி | மாயாமாளவகௌளை |
சாமந்ததீபர | மாயாமாளவகௌளை |
சாமகன்னடா | சூரியகாந்தம் |
சாமவராளி | கானமூர்த்தி |
சாரங்கநாட்டை | மாயாமாளவகௌளை |
சாவேரி | மாயாமாளவகௌளை |
சிங்கள | நடபைரவி |
சித்தகர்சனி | சேனாவதி |
சித்திரமணி | கோகிலப்பிரியா |
சிந்துகௌரி | சேனாவதி |
சிந்துதன்யாசி | நடபைரவி |
சிந்துபைரவி | நாடகப்பிரியா |
சிந்துராமக்கிரியா | மாயாமாளவகௌளை |
சிம்கல | அடகாம்பரி |
சியாமளகல்யாணி | ரூபவதி |
சியாமளி | சக்கரவாகம் |
சிரவணமாலிகா | அனுமத்தோடி |
சிவசக்தி | நாடகப்பிரியா |
சிறீ நபோமார்கினி | சக்கரவாகம் |
சிறீநவரசசந்திரிகா | நடபைரவி |
சிறீமணி | ரத்தினாங்கி |
சிறீமதி | ரத்தினாங்கி |
சீவந்திகா | சூரியகாந்தம் |
சுகுமாரி | நடபைரவி |
சுசுமா | நடபைரவி |
சுத்த காம்போதி | வகுலாபரணம் |
சுத்த கௌளை | சூரியகாந்தம் |
சுத்த சாளவி | நடபைரவி |
சுத்த சீமந்தினி | அனுமத்தோடி |
சுத்ததேசி | நடபைரவி |
சுத்த தோடி | அனுமத்தோடி |
சுத்த முகாரி | கனகாங்கி |
சுத்த லலிதா | கோகிலப்பிரியா |
சுத்ரதாரி | நடபைரவி |
சுபாசினி | சக்கரவாகம் |
சுத்ததீபம் | சூரியகாந்தம் |
சுரசிந்து | மாயாமாளவகௌளை |
சுவர்ணமாலி | அனுமத்தோடி |
சேனாகிரணி | சேனாவதி |
சோமா | வகுலாபரணம் |
சோன்புரி | நடபைரவி |
சௌசன்யா | அனுமத்தோடி |
சௌராட்டிரம் | சூரியகாந்தம் |
ஞ - ஞௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
ஞானசிந்தாமணி | கோகிலப்பிரியா |
த - தௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
தக்க | மாயாமாளவகௌளை |
ததில்லதிகம் | கனகாங்கி |
தர்க்சிகா | நடபைரவி |
தர்பாரி கானடா | நடபைரவி |
தர்மப்பிரகாசினி | நடபைரவி |
தன்யாசி | அனுமத்தோடி |
தனசிறீ | நடபைரவி |
தாரககௌளை | மாயாமாளவகௌளை |
தானரூபி | மானவதி |
தானுகீர்த்தி | மானவதி |
திலிபிகவசந்தா | நடபைரவி |
திவ்யகாந்தாரி | நடபைரவி |
திவ்யமாலதி | அனுமத்தோடி |
தீபரமு | நாடகப்பிரியா |
தீபிகவசந்தா | நடபைரவி |
துனிபின்னசட்சம் | தேனுகா |
தேசிகதோடி | அனுமத்தோடி |
தேசியகௌளை | மாயாமாளவகௌளை |
தேவக்கிரியா | நடபைரவி |
தேவரஞ்சி | மாயாமாளவகௌளை |
தோயவேகவாகினி | சக்கரவாகம் |
ந - நௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
நடபரணம் | நாடகப்பிரியா |
நவரசமாலா | சேனாவதி |
நவரத்தினவிலாசம் | நடபைரவி |
நாககாந்தாரி | நடபைரவி |
நாகசூடாமணி | சூரியகாந்தம் |
நாகவராளி | அனுமத்தோடி |
நாட்டியதாரணா | நாடகப்பிரியா |
நாதநாமக்கிரியா | மாயாமாளவகௌளை |
நாதரஞ்சனி | கானமூர்த்தி |
நாரீரீதிகௌளை | நடபைரவி |
நிரஞ்சனா | நாடகப்பிரியா |
நீலமதி | நடபைரவி |
நீலவேணி | நடபைரவி |
ப - பௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
பத்திரதோடி | அனுமத்தோடி |
பரசு | மாயாமாளவகௌளை |
பாக்கியசபரி | நாடகப்பிரியா |
பக்தப்பிரியா | சக்கரவாகம் |
பாடி | மாயாமாளவகௌளை |
பாரதி | சங்காரத்துவனி |
பாவினி | மாயாமாளவகௌளை |
பானுச்சந்திரிகா | அனுமத்தோடி |
பிந்துமாலினி | சக்கரவாகம் |
பிபாசு | மாயாமாளவகௌளை |
பிரதாபதன்யாசி | மாயாமாளவகௌளை |
பிரதாபரஞ்சனி | மாயாமாளவகௌளை |
பிரபுப்பிரியா | அனுமத்தோடி |
பிரவிருத்தி | சக்கரவாகம் |
பிலஸ்கனிதோடி | அனுமத்தோடி |
பின்னஷட்ஜமம் | தேனுகா |
பின்னபஞ்சமம் | தேனுகா |
புயாங்கினி | சக்கரவாகம் |
புவனகாந்தாரி | நடபைரவி |
புறநீர்மை | மாயாமாளவகௌளை |
புன்னாகத்தோடி | அனுமத்தோடி |
புன்னாகவராளி | அனுமத்தோடி |
பூபாளம் | அனுமத்தோடி |
பூர்ணசட்சம் | நடபைரவி |
பூரணபஞ்சமம் | மாயாமாளவகௌளை / சக்கரவாகம் |
பூர்ணலலிதா | மாயாமாளவகௌளை / சங்காரத்துவனி |
பூர்வவராளி | கானமூர்த்தி |
பூர்வி | மாயாமாளவகௌளை |
பூர்விகவசந்தா | மாயாமாளவகௌளை |
பேனத்துதி | ரத்தினாங்கி |
பைரவி | நடபைரவி |
போகி | சேனாவதி |
பைரவம் | சூரியகாந்தம் |
பௌளி | மாயாமாளவகௌளை |
பௌளி ராமக்கிரியா | மாயாமாளவகௌளை |
ம - மௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
மகதி | நடபைரவி |
மங்களகைசிகி | மாயாமாளவகௌளை |
மருவ | மாயாமாளவகௌளை |
மல்கோசு | நடபைரவி |
மல்லிகா வசந்தம் | மாயாமாளவகௌளை |
மலகரி | மாயாமாளவகௌளை |
மலயமாருதம் | சக்கரவாகம் |
மனோரஞ்சனி | மானவதி |
மனோலயம் | மாயாமாளவகௌளை |
மாஞ்சி | நடபைரவி |
மாதங்ககாமினி | நாடகப்பிரியா |
மார்க்கதேசி | மாயாமாளவகௌளை |
மாளவகுறிஞ்சி | மாயாமாளவகௌளை |
மாளவபஞ்சமம் | மாயாமாளவகௌளை |
முக்தாங்கி | சக்கரவாகம் |
முகுந்தமாலினி | சக்கரவாகம் |
மேகரஞ்சனி | மாயாமாளவகௌளை |
மேகா | கனகாங்கி |
மேசபௌளி | மாயாமாளவகௌளை |
மோகனநாட்டை | தேனுகா |
ய - யௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
ர - ரௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
ரசிகரஞ்சனி | சக்கரவாகம் |
ரத்தினவராளி | ரத்தினாங்கி |
ராகமஞ்சரி | சக்கரவாகம் |
ராமக்கிரியா | மாயாமாளவகௌளை |
ராமகலி | மாயாமாளவகௌளை |
ரிசபவிலாசம் | கனகாங்கி |
ருக்மாம்பரி | மாயாமாளவகௌளை |
ரேவகுப்தி | மாயாமாளவகௌளை |
ரேவதி | ரத்தினாங்கி |
ரோகிணி | சூரியகாந்தம் |
ரௌப்பியநாக | ரூபவதி |
ல - லௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
லதாந்தப்பிரியா | கனகாங்கி |
லலிதபஞ்சமம் | மாயாமாளவகௌளை |
லலிதபைரவி | சங்காரத்துவனி |
லலிதா | மாயாமாளவகௌளை |
லவங்கி | கனகாங்கி |
வ - வௌ
[தொகு]இராகம் | மேளகர்த்தா |
---|---|
வசந்ததோடி | தேனுகா |
வசந்தநாராயணி | கோகிலப்பிரியா |
வசந்த பைரவி | வகுலாபரணம் |
வசந்தமாலி | கோகிலப்பிரியா |
வசந்தமுகாரி | வகுலாபரணம் |
வசந்தவராளி | நடபைரவி |
வர்தனி | கோகிலப்பிரியா |
வலசி | சக்கரவாகம் |
வனாவளி | வனசுபதி |
வாகேஸ்வரி | கனகாங்கி |
வாடே வசந்தபைரவி | வகுலாபரணம் |
விட்டலப்பிரியா | வனசுபதி |
விசயோலாசினி | வகுலாபரணம் |
விசாரதா | மாயாமாளவகௌளை |
வீணதாரி | சக்கரவாகம் |
வேகவாகினி | சக்கரவாகம் |