கல்யாணவசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

கல்யாணவசந்தம் ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
கல்யாணவசந்தம் அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

ஆரோகணம்: ஸ க211 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி2

உருப்படிகள்[தொகு]

  1. கீர்த்தனை: கனலுதாகனி
  2. கீர்த்தனை: இன்னுதய பாரதே
  3. கீர்த்தனை: நாதலோலுடை

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணவசந்தம்&oldid=2501022" இருந்து மீள்விக்கப்பட்டது