மதுவந்தி
Jump to navigation
Jump to search
மதுவந்தி ஒரு ராகத்தின் பெயர். இது வடமொழிச் சொல். இதற்கு தேனைப் போன்ற இனிமையானது என்று பொருள். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்று அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவர்.
இதன் வாத்தியஸ்வரம்[தொகு]
இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்[தொகு]
- கண்ட நாள் முதல் (N.S.ராமசந்திரன்)
- நரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)
- எப்படி நான் அழைப்பேன் ( சிதம்பரநாதன்)
- நின்னையே ரதி (பாரதியார்)
- அனுமனை அனுதினம் நினை மனமே - ராகமாலிகை
- நினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)
- தில்லானா (கணேஷ் & குமரேஷ்)
திரையிசைப் பாடல்கள்[தொகு]
- நந்தா என் நிலா - நந்தா என் நிலா - தஷிணமூர்த்தி.
- ஹலோ மை டியர் - மன்மத லீலை - எம். எஸ். விஸ்வநாதன்
- வானவில்லே - ரமணா - இளையராஜா
- கனா காணும் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் ஷங்கர் ராஜா