உள்ளடக்கத்துக்குச் செல்

சுத்ததேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுத்ததெசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுத்ததேசி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்ய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
சுத்ததேசி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சுத்ததேசி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2211 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

[தொகு]
  1. கீர்த்தனை: ரகுநந்தன ராஜமோகன

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்ததேசி&oldid=1038064" இலிருந்து மீள்விக்கப்பட்டது