தயாவதி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயாவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.svg/250px-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE.svg/250px-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ப நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 ப ம1 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
- ஆரோகணத்தில் மத்திமம் வர்ஜம். அவரோகணத்தில் ரிஷபம் வர்ஜம்.
உருப்படிகள்
[தொகு]- தில்லானா - திரிபுட - ந. ச. இராமச்சந்திரன்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாவதி&oldid=1019355" இலிருந்து மீள்விக்கப்பட்டது