உள்ளடக்கத்துக்குச் செல்

கலகண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
ஆரோகணம்: ஸ ரி ம ப த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம ரி ம க ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி

[தொகு]
  1. கீர்த்தனை : சிறீ ஜனக தனயே

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகண்டி&oldid=983646" இலிருந்து மீள்விக்கப்பட்டது