ஷேஸநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷேஸநாதம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 57 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சிம்மேந்திரமத்திம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஷேஸநாதம் ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஷேஸநாதம் அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம22 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேஸநாதம்&oldid=1073917" இலிருந்து மீள்விக்கப்பட்டது