உள்ளடக்கத்துக்குச் செல்

தேனுகா (இராகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேனுகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இது தேனுகா இராகத்தைப் பற்றிய கட்டுரை . எழுத்தாளர் தேனுகா குறித்து படிக்க தேனுகா (எழுத்தாளர்)

தேனுகா இராகம், கருநாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

[தொகு]
தேனுகா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி121 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி1
  • நேத்ர என்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது இராகம்.
  • இந்த ராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

உருப்படிகள் [1]

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி தெலியலேதுராமா தியாகராஜ சுவாமிகள் ஆதி
கிருதி கருணைக்கடலே கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி கேட்டவரம் அருளும் அம்புஜம் கிருஷ்ணா ஆதி
கிருதி இனி என்னக்குறை பெரியசாமித் தூரன் ஆதி
கிருதி ராமாபிராமா வீணை சேஷண்ணா ரூபகம்
கிருதி தெரிசனமே முத்துத் தாண்டவர் ரூபகம்
கிருதி அரசேயான் இலட்சுமணப்பிள்ளை ரூபகம்
கிருதி ஸ்ரீகுருகுஹ மூர்த்தி பொன்னையா பிள்ளை ரூபகம்
கிருதி காமதேனுகா சுத்தானந்த பாரதியார் திஸ்ர ஜம்பை


ஜன்ய இராகங்கள்

[தொகு]

தேனுகாவின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனுகா_(இராகம்)&oldid=2961023" இலிருந்து மீள்விக்கப்பட்டது