உள்ளடக்கத்துக்குச் செல்

ஷட்விதமார்க்கிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷட்விதமார்க்கிணி இராகம், கருநாடக இசையின் 46 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் ஸ்தவராஜம் 46 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
ஷட்விதமார்க்கிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம22 ரி1
  • வசு எனப்படும் 8வது சக்கரத்தில் 4வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

ஜன்ய இராகங்கள்

[தொகு]

ஷட்விதமார்க்கிணியின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷட்விதமார்க்கிணி&oldid=4103705" இலிருந்து மீள்விக்கப்பட்டது