உள்ளடக்கத்துக்குச் செல்

தாதுவர்த்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதுவர்த்தனி இராகம், கருநாடக இசையின் 69ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 69ஆவது இராகத்திற்கு தௌதபஞ்சமம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1]

இலக்கணம்

[தொகு]
தாதுவர்த்தனி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி332 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23 ரி3
  • ஆதித்ய என்றழைக்கப்படும் 12ஆவது சக்கரத்தில் 3ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

உருப்படிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதுவர்த்தனி&oldid=4218494" இலிருந்து மீள்விக்கப்பட்டது